மேலும் செய்திகள்
மானாமதுரையில் வரவேற்பு
31-Oct-2024
மருத்துவத்துறை அலுவலர் சங்க கூட்டம்
20-Oct-2024
திண்டிவனம்: திண்டிவனத்தில், தாலுகா மருந்து வணிகர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.விழுப்புரம் மாவட்ட மருந்து வணிகர் சங்க செயலாளர் குறிஞ்சிவளவன் தலைமை தாங்கினார். மாவட்ட இணைச் செயலாளர் சத்தியசீலன், மாவட்ட பொருளாளர் அன்பழகன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.திண்டிவனம் தாலுகா தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் செந்தில்நாதன் பொருளாளர் வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பாராட்டு கூட்டத்தில், தாலுகா செயலாளர்கள் விஜயபாஸ்கர், ஜனார்த்தனம், சரவணன், மற்றும் வெங்கட் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.கூட்டத்தில் மருத்துவம், ரத்ததான முகாம்கள், மரம் நடுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
31-Oct-2024
20-Oct-2024