உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மகன் மாயம்: தாய் புகார்

மகன் மாயம்: தாய் புகார்

விழுப்புரம்: விழுப்புரத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற மகனைக் காணவில்லை என தாய் புகார் அளித்துள்ளார். விழுப்புரம் மகாராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாதையன் மகன் புருேஷாத்தமன் (எ) அப்பு, 27; இவர், நேற்று (நவ.,28) வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ