உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு மருத்துவ கல்லுாரியில் விளையாட்டு போட்டிகள்

அரசு மருத்துவ கல்லுாரியில் விளையாட்டு போட்டிகள்

விழுப்புரம்: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரியில், மருத்துவக் கல்லுாரி மாணவர்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.விழுப்புரம் அரசு மருத்துவ கல்லுாரி சார்பில் 4 நாட்கள் நடந்த போட்டியில், 20க்கும் மேற்பட்ட மருத்துவ கல்லுாரி அணிகள் பங்கேற்றது. வாலிபால் போட்டியில், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி அணி 2ம் இடம் பிடித்தது. வெற்றி பெற்ற குழுவினரை, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் கீதாஞ்சலி, துணை முதல்வர் தாரணி, கண்காணிப்பாளர் கணேஷ், நிலை மருத்துவ அதிகாரி ரவிக்குமார் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர்.கல்லுாரி விளையாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் ராஜபாண்டி, செல்வகுமார், ரம்யா மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை