மேலும் செய்திகள்
அக்சயா கல்லுாரி ஆண்டுவிழா உற்சாகமாக கொண்டாட்டம்
20-May-2025
செஞ்சி : செஞ்சி அடுத்த ஆலபூண்டி ஸ்ரீரங்க பூபதி பார்மசி கல்லுாரியில் ஆண்டு விழா நடந்தது.கல்லுாரி தாளாளர் ரங்க பூபதி தலைமை தாங்கினார். செயலாளர் ஸ்ரீபதி முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் ராஜேஷ் வரவேற்றார். திரைப்பட நடிகர் புகழ் சிறப்புரை நிகழ்த்தி, சிறந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார்.மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. சிறந்த மாணவர்களை கவுரவித்து பரிசு வழங்கினர். துணை முதல்வர் விஜயகுமார் நன்றி கூறினார். பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மாணவர்கள் கல்லூரி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
20-May-2025