மேலும் செய்திகள்
சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு
24-Nov-2025
அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்றார். அவலுார்பேட்டை காவல் நிலையம் தரம் உயர்த்தியதைத் தொடர்ந்து புதிய இன்ஸ்பெக்டராக அன்பழகன் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் ஏற்கனவே திருக்கோவிலுாரில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர். தற்போது பதவி உயர்வு பெற்று இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுள்ளார்.
24-Nov-2025