உள்ளூர் செய்திகள்

 பொறுப்பேற்பு

விழுப்புரம்: விழுப்புரம் மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டராக, வினாயகமுருகன் பொறுப்பேற்றார். விழுப்புரம் மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் கல்பனா. இவர், கடலுார் மாவட்ட குற்றப்பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த வினாயகமுருகன் விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்திற்கு நியமிக்கப்பட்டார். அவர், நேற்று விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை