உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கார் மோதி வாலிபர் பலி

கார் மோதி வாலிபர் பலி

மயிலம்; மயிலம் அருகே பைக் மீது கார் மோதி வாலிபர் இறந்தார்.கீழ்எடையாளம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன் 38; டிரைவர். நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு கூட்டேரிப்பட்டில் இருந்து கீழ் எடையாளத்திற்கு பைக்கில் சென்றார். தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த கார் பைக் மீது மோதியது. இதில், வெங்கட்ராமன் சம்பவ இடத்திலேயே இறந்தார். மயிலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !