மேலும் செய்திகள்
தண்ணீரில் மூழ்கி தொழிலாளி மரணம்
22-May-2025
விழுப்புரம் : வளவனுார் அருகே மாயமான 17 வயது சிறுமியை போலீசார் தேடி வருகின்றனர்.செஞ்சி அடுத்த கணக்கன்குப்பத்தை சேர்ந்த 17 வயது சிறுமி பிளஸ் 2 முடித்துவிட்டு, விடுமுறைக்காக வளவனுார் அருகில் உள்ள சிறுவந்தாட்டில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். கடந்த 9 ம் தேதி சிறுமி மாயமானார். இது குறித்து வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
22-May-2025