உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / புகையிலை விற்றவர் கைது

புகையிலை விற்றவர் கைது

விழுப்புரம்: வளவனுார் அருகே புகையிலை விற்ற ஆசாமியை போலீசார் கைது செய்தனர். வளவனுார் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் மேல்பாதி கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பெட்டிக்கடை ஒன்றில், அரசால் தடை செய்த புகையிலை பொருட்களை விற்பது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பிரபு,43; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 34 பாக்கெட்கள் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி