உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆரோவில்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஆரோவில்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

வானுார்: விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சர்வதேச நகரில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 3000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள மாத்திர் மந்திர் தியான மையத்தை பார்வையிட தினமும் ஏராள மான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். நேற்று விடுமுறை என்பதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.மாத்திர் மந்திர், 'வியூ பாயிண்ட்' பகுதி மற்றும் ஸ்வரம் இசை மையத்தை பார்வையிட்டனர். இரண்டு நாட்களில் 6000 பேர் வந்ததாக ஆரோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை