உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மரக்கன்றுகள் நடும் விழா

மரக்கன்றுகள் நடும் விழா

திண்டிவனம்: திண்டிவனம் நகராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. திண்டிவனம் நகராட்சியை பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ், 15 வது வார்டு விஜயசக்தி நகர் பூங்காவில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. நகராட்சி கமிஷனர் பானுமதி தலைமையில் நடந்த விழாவில் சுகாதார அலுவலர் செந்தில்குமார், ஆய்வாளர் கணேசன், நகரமைப்பு அலுவலர் திலகவதி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை