மேலும் செய்திகள்
அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சப்கலெக்டர் ஆலோசனை
17-Jul-2025
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் தேசிய பட்டியல் மற்றும் பழங்குடியின மேம்பாட்டு அமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, மாநில துணைத் தலைவர் தம்பிதுரை தலைமை தாங்கி, டில்லியை தலைமையகமாக கொண்டு செயல்படும் தேசிய பட்டியல் மற்றும் பழங்குடியின மேம்பாட்டு அமைப்பை விழுப்புரம் மாவட்டத்தில் விரிவுபடுத்துவது. மாவட்ட பொறுப்பாளர்களை அறிமுகம் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. விக்கிரவாண்டி, செஞ்சி, திண்டிவனம், வானுார், மயிலம், விழுப்புரம் உட்பட 6 தொகுதி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர் திண்டிவனம் சங்கர் நன்றி கூறினார்.
17-Jul-2025