உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் தொகுதி பொறுப்பாளர்  ஆய்வு

வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் தொகுதி பொறுப்பாளர்  ஆய்வு

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டிதொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாமை தி.மு.க., தொகுதி பொறுப்பாளர் ஆய்வு செய்தார் .தொகுதி தி.மு.க., பொறுப்பாளர் ஜெயராஜ், விக்கிரவாண்டி பேரூராட்சியில் நடந்த முகாமை பார்வையிட்டு பெயர் சேர்த்தலுக்கான மனுவை அதிகாரியிடம் வழங்கினார்.முன்னதாக விக்கிரவாண்டி கிழக்கு, மத்திய,மேற்கு ஒன்றியங்களில் நடந்த முகாம்களை ஆய்வு செய்தார் .பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணை சேர்மன் பாலாஜி, நகர செயலாளர் நைனாமுகமது, ஒன்றிய செயலாளர்கள் ரவிதுரை, வேம்பி ரவி, ஜெயபால் , கண்காணிப்பு குழு எத்திராசன் உட்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை