உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

 வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

திண்டிவனம்: திண்டிவனம் நகராட்சி பகுதியில், வாக்காளர் பட்டியிலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடந்தது. தேர்தல் ஆணையம் மூலம், தமிழகத்தில் அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், நேற்று 27 மற்றும் இன்று 28ம் தேதி வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட தகுதியுள்ள வாக்காளர்கள், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் சேர்ப்பு, ஓட்டுச்சாவடி மாறிய வாக்காளர்கள் தேவையான படிவத்தை கொடுத்து பட்டிலியல் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடந்தது. இதேபோல் திண்டிவனம் நகராட்சியில், மொத்தமுள்ள 33 வார்டுகளிலுள்ள 72 ஓட்டுச்சாவடிகளிலும் நேற்று சிறப்பு முகாம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ