உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  முதல்வருக்கு வரவேற்பு

 முதல்வருக்கு வரவேற்பு

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வருகை தந்த முதல்வரை, தி.மு.க., விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., வரவேற்றார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், நேற்று நடந்த புதிய கலெக்டர் அலுவலகம் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில், தி.மு.க., தலைவர் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். விழாவிற்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலினை, உளுந்துார்பேட்டையில், தி.மு.க., விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., புத்தகம் வழங்கி வரவேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ