உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நலத்திட்ட உதவி வழங்கல்

நலத்திட்ட உதவி வழங்கல்

விக்கிரவாண்டி: வி. சாத்தனூரில் உழவர் திருநாள் கொண்டாட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.விழுப்புரம் சென்ட்ரல் லயன்ஸ் சங்கம் சார்பில் வி சாத்தனூர் பிடாரியம்மன் கோவிலில் நடந்த உழவர் திருநாள் விழாவிற்கு சங்கத் தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபட்டனர். பின்னர் கிராம பெண்களுக்கு கோல போட்டி நடத்தி பரிசுகள் வழங்கினர்.வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு அரிசி, பாய், போர்வை கைலி, புடவை ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ