மேலும் செய்திகள்
தகராறு: ஒருவர் கைது
07-May-2025
விழுப்புரம்: மீன் வியாபாரியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் வி.மருதுாரை சேர்ந்தவர் நவ்ஷாத், 48; சாலாமேடு மணி நகர் பாலம் அருகே மீன் கடை வைத்துள்ளார். கடந்த 13ம் தேதி இவரது கடைக்கு வந்த அண்ணா நகரை சேர்ந்த சதீஷ்கண்ணன், 29; என்பவர், சங்கரா மீனை குறைந்த விலைக்கு கேட்டுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த நவ்ஷாத்தை, சதீஷ்கண்ணன் திட்டி தாக்கினார்.விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து சதீஷ்கண்ணனை கைது செய்து விசாரிக்கின்றனர்.
07-May-2025