மேலும் செய்திகள்
அதிவேகமாக பைக் ஓட்டிய 2 பேர் கைது
24-Sep-2025
விழுப்புரம்: விழுப்புரத்தில் அதிவேகமாக ஆட்டோ ஓட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே தாலுகா சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கண்னண் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக ஆட்டோ ஓட்டி வந்த வழுதரெட்டியைச் சேர்ந்த முருகன் மகன் அய்யப்பன், 24; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.
24-Sep-2025