மேலும் செய்திகள்
புகையிலை விற்பனை ஒருவர் கைது
08-Sep-2025
விழுப்புரம் : விபத்து ஏற்படுத்தும் வகையில் மொபட்டில் அதிவேகமாக சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் காமராஜர் தெருவில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது, சேவியர் காலனியை சேர்ந்த மார்ட்டின், 32; என்பவர் தனது மொபட்டில் விபத்து ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக சென்றது தெரியவந்தது. விழுப்புரம் டவுன் போலீ சார் மார்ட்டின் மீது வழக் குப் பதிந்து கைது செய்தனர்.
08-Sep-2025