உள்ளூர் செய்திகள்

வாலிபர் தற்கொலை

விழுப்புரம் : ஒலக்கூர் அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.ஒலக்கூர் அருகே கீழ் ஆதனுார் கிராமத்தை சேர்ந்தவர் பழனி மகன் வசந்தகுமார்,23; சற்று மனநிலை பாதித்தவர். இவர் கடந்த 31ம் தேதி வீட்டிற்கு அருகே உள்ள வேப்ப மரத்தில் துாக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை குடும்பத்தார் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வசந்தகுமார் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை