மேலும் செய்திகள்
பெருமாள் கோயில் வருஷாபிஷேகம்
24-Aug-2024
நரிக்குடி : நரிக்குடி வீரசோழனில் மிலாடி நபி கொண்டாடப்பட்டது. பெரிய பள்ளிவாசலில் இருந்து சந்தை கடை, பாவடித் தெரு, ஈத்கா திடல், பஜார் பகுதி, அபிராமம் ரோடு வழியாக ஊர்வலமாக சென்றனர். சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஊராட்சி தலைவர் முகமது சாதிக் அலி நன்றி கூறினார். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
24-Aug-2024