உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தேனீக்கள் வளர்ப்பு பயிற்சி

தேனீக்கள் வளர்ப்பு பயிற்சி

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பிள்ளையார் நத்தத்தில் உள்ள தனியார் தேன் பண்ணையில் வாசுதேவநல்லூர் தங்கப்பழம் வேளாண்மை கல்லுாரி மாணவர்கள் தேனீக்கள் வளர்ப்பு குறித்த பயிற்சியில் பங்கேற்றனர். தேனீக்கள் வளர்ப்பு குறித்து பண்ணை உரிமையாளர் ரவி கிருஷ்ணன் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை