உள்ளூர் செய்திகள்

ரத்ததான முகாம்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியில், என்.சி.சி., சமூக நற்பணி மன்றம், செஞ்சுருள் சங்கம் இணைந்து ரத்த தான முகாம் நடத்தியது.கல்லூரி முதல்வர் உமாராணி துவக்கி வைத்தார். தகவல் தொழில்நுட்ப துறை தலைவர் கீதா, வணிகவியல் கம்ப்யூட்டர் துறை தலைவர் சசிதாபேகம் , உதவி பேராசிரியர் ராஜ்குமார் முன்னிலை வகித்தனர். அருப்புக்கோட்டை நகர் புற ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கோமதி, அரசு மருத்துவனை ரத்த வங்கி டாக்டர் அண்ணாதுரை தலைமையில் செவிலியர்கள் ரத்தம் சேகரித்தனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் பாக்கியலட்சுமி, அமுதா செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி