உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பட்ஜெட் தாக்கல் நேரடி ஒளிபரப்பு

பட்ஜெட் தாக்கல் நேரடி ஒளிபரப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்: தமிழக சட்டசபை கூட்டத்தொடர் மார்ச் 14ல் துவங்குகிறது. அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை நேரடியாக பார்க்கும் வகையில் மக்கள் கூடும் இடங்களில் எல்.இ.டி. திரை அமைத்து ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதற்காக மாநகராட்சி பகுதிகளில் 2 இடங்களிலும், நகராட்சி பகுதிகளில் ஒரு இடத்திலும் திரை அமைக்கப்பட்டு மக்கள் பார்க்க ஏதுவாக நிழற்பந்தல், குடிநீர் வசதி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நகராட்சி நிர்வாக இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை