மேலும் செய்திகள்
பரமக்குடி வைகை நகரில் பாதியில் வாறுகால் பணி
23-Feb-2025
விருதுநகர்: விருதுநகர் பாவாலி கிராம மக்கள், கலெக்டர் ஜெயசீலனிடம் அளித்த மனு: விருதுநகர் ஒன்றியத்திற்கு உட்பட்டது பாவாலி கிராமம். இங்குள்ள கிழக்குப் பகுதியில் உள்ளது காளியம்மன் கோயில் தெரு. இங்கு ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு ரூ.2லட்சம் செலவில் வாறுகால் கட்டும் பணி துவங்கப்பட்டது. ஆனால் வாறுகால் , பேவர் பிளாக் ரோடு அமைக்கும் பணி பாதியிலேயே நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் கழிவு நீரானது குடியிருப்புகள் முன்பு தேங்கி கிடக்கின்றன. எனவே முழுமையாக ரோடு, வாறுகால் பணியை முடிக்க வேண்டும், என கேட்டுள்ளனர்.
23-Feb-2025