உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / போதை பொருள் விற்ற பெட்டி கடைக்கு சீல்

போதை பொருள் விற்ற பெட்டி கடைக்கு சீல்

சத்திரப்பட்டி : சத்திரப்பட்டி பள்ளி அருகே போதை பொருள் விற்ற பெட்டி கடைக்கு சீல் வைக்கப்பட்டது.உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் சங்கரபாண்டியபுரம் மயில்சாமி என்பவரது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட கூல் லிப் 100, புகையிலை பாக்கெட்டுகள் 150 கைப்பற்றப்பட்டன. உரிமையாளர் மயில்சாமிக்கு ரூ. 25000 அபராதம் விதிக்கப்பட்டு கடையை பூட்டி சீல் வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி