உள்ளூர் செய்திகள்

தீ விபத்து

காரியாபட்டி : மல்லாங்கிணரை சேர்ந்த மணிகண்டன் 61, ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை மூடி விட்டு வீட்டிற்கு சென்றார். அதிகாலை 12 மணிக்கு தீப்பிடித்து எரிந்தது. இதில் ஏராளமான பொருட்கள் சேதம் ஆயின. விருதுநகர் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ