உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / முதலாம் ஆண்டு துவக்க விழா

முதலாம் ஆண்டு துவக்க விழா

காரியாபட்டி: காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான துவக்க விழா நடந்தது. நிறுவனர் முகமது ஜலீல் தலைமை வகித்தார். டீன் மோகன் லட்சுமி வரவேற்றார்.தன்னம்பிக்கை பேச்சாளர் ராமகிருஷ்ணன், காட்டி குரூப்ஸ் முதன்மை மனித மேம்பாட்டு துறை தலைவர் சஸ்வதிரே, ஐஸ்கொயர் பிஸ்னஸ் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனர் ஜாபர் அலி பேசினார். 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம், ரூ. 1லட்சத்து 20 ஆயிரம் என 20க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ