உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மேலாண்மை குழு கூட்டம்

மேலாண்மை குழு கூட்டம்

நரிக்குடி : நரிக்குடி இருஞ்சிறை அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்புக்கான கூட்டம், தலைமை ஆசிரியர் சுப்பாராஜ் (பொறுப்பு) தலைமையில் நடந்தது. மேலாண்மை குழு தலைவராக செல்வராணி, துணை தலைவராக ஜானகி தேர்வு செய்யப்பட்டனர். பெற்றோர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி உறுப்பினர்கள் என 24 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஆசிரியர்கள் கணேசன், ஞானம்மாள், சுதந்திரசக்தி, ஹேமலதா, மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை