உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தாயில்பட்டியில் விஷ வண்டுகள் அழிப்பு

தாயில்பட்டியில் விஷ வண்டுகள் அழிப்பு

சாத்துார்; தாயில்பட்டியில் வீட்டில் கூடு கட்டி இருந்த விஷ வண்டுகளை தீயிட்டு தீயணைப்புத் துறையினர் அழித்தனர்.தாயில் பட்டியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது வீட்டின் கூரையில் கதம்ப வண்டுகள் கூடு கட்டி இருந்தது. இதன் அருகில் சென்றவர்களை வண்டுகள் கொட்டியதால் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.நேற்று முன்தினம் மாலையில் சிவகாசி தீயணைப்பு வீரர்கள் விஷ வண்டுகளை தீவைத்து அழித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ