உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பி.ஆர்.ஓ., பொறுப்பேற்பு

பி.ஆர்.ஓ., பொறுப்பேற்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு அலுவலர்(பி.ஆர்.ஓ.,) ஆக பணிபுரிந்து வந்த வெற்றிவேந்தன், மதுரைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்ட புதிய பி.ஆர்.ஓ.,வாக நாகராஜ பூபதி, கடலுார் மாவட்டத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !