உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அறிவியல் கண்காட்சி

அறிவியல் கண்காட்சி

சாத்துார் : சாத்துார் கிருஷ்ணசாமி கலை அறிவியல் கல்லுாரியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. தலைவர் ராஜீ தலைமை வகித்தார்.செயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார்.முதல்வர் உஷா தேவி வாழ்த்தினார். மாணவர்கள் செய்த அறிவியல் மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. பேராசிரியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை