மேலும் செய்திகள்
ரயில்வே பணிமனை தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
22-Feb-2025
விருதுநகர்: தனியார்மயம், அவுட்சோர்சிங் முயற்சிகளை கைவிடுவது, காலிப்பணியிடங்களை நிரப்புவது, அனைத்து வகை பதவிகளுக்கும் பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன் முன்பு சதர்ன் ரயில்வே மஸ்துார் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைமை உதவி கோட்ட செயலார் சபரிவாசன் தலைமை வகித்தார். இணை செயலாளர் ஹரிநாராயணன் பேசினார்.
22-Feb-2025