உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வீ்ட்டில் நகை பணம் திருட்டு

வீ்ட்டில் நகை பணம் திருட்டு

விருதுநகர்: கருப்பசாமி நகரைச் சேர்ந்தவர் மணிமாலா 40. இவர் மார்ச் 6ல் பெற்றோர் வீட்டிற்கு சென்றார். மறுநாள் மாலை 6:00 மணிக்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 11.6 பவுன் தங்க நகைகள், ரூ. 50 ஆயிரம் திருடு போனது. ஊரகப் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ