வ.உ.சி. பிறந்தநாள் விழா
விருதுநகர்,;l விருதுநகர் சூலக்கரைமேடு வ.உ.சி., நகரில் வ.உ.சிதம்பரம்பிள்ளையின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. 10ம் வகுப்பு, ப்ளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பேச்சு போட்டி நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. செயலாளர் சோமுப்பிள்ளை, துணை தலைவர் கணபதி சுப்புராம், ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன், துணை செயலாளர் முருகேசன், பொருளாளர் மணிகண்டன் கலந்து கொண்டனர்.