மேலும் செய்திகள்
புகார்தாரர் மீது ஜாமினில் வந்தவர் தாக்குதல்
19-Jul-2026
தொழிலாளி பலி சேத்துார் : தளவாய்புரம் அடுத்த ஜமீன் கொல்லங்கொண்டானை சேர்ந்தவர் ராஜலிங்கம் 70, கட்டட தொழிலாளி. ராஜபாளையத்தில் வேலை முடிந்து டூ வீலரில் நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அயன்கொல்லங்கொண்டான் கண்மாய் பெரிய பாலம் அருகே ஹோட்டல் அருகே பின்னால் வந்த லோடு ஆட்டோ மோதியதில் உயிரிழந்தார். சேத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.
19-Jul-2026