உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 488 மது பாட்டில்கள் பறிமுதல்: 488 மது பாட்டில்கள் பறிமுதல்

488 மது பாட்டில்கள் பறிமுதல்: 488 மது பாட்டில்கள் பறிமுதல்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் தீபாவளி அன்று சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்த 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யபப்பட்டு கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 488 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் மது குடித்து விட்டு வாகனங்களை ஓட்டியதற்காக 97 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வீரசோழன், வன்னியப்பட்டியில் நடந்த இரு வேறு விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல பகுதிகளில் நடந்த வாகன விபத்துக்களில் 27 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை