உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மின்சாரம் தாக்கி 7 ஆடுகள் பலி

மின்சாரம் தாக்கி 7 ஆடுகள் பலி

விருதுநகர் : விருதுநகர் அருகே அம்மன்கோவில்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ் 68. இவர் நேற்று மேய்ச்சலுக்காக மயானம் அருகே ஆடுகளை அழைத்து சென்றார். அப்போது அறுந்து கிடந்த உயர் மின்னழுத்த கம்பியில் மின்சாரம் பாய்ந்து 7 ஆடுகள் பலியாகின. போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ