உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கண்மாயில் மிதந்த உடல்

கண்மாயில் மிதந்த உடல்

சாத்துார்: சாத்துார் மேலச்சிறு குளத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி (எ) ராசு, 42.திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர். தாய் தந்தை இறந்து விட்ட நிலையில் அங்குள்ள மடத்தில் தங்கி இருந்தார். அக்.24ல் மாலை 4:00 மணிக்கு கிராமத்தில் உள்ள கண்மாய் தண்ணீரில் அவர் உடல் மிதந்தது. தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டனர். அப்பைய நாயக்கன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை