மேலும் செய்திகள்
ஸ்ரீரங்கத்தில் ரயில்கள் நிற்கும்
19 hour(s) ago
கோடவுனில் தீ விபத்து
19 hour(s) ago
ஊருணி தடுப்புச்சுவர் சேதம்: மாணவர்கள் அச்சம்
19 hour(s) ago
பெரிய கண்மாய் கரையை பலப்படுத்த எதிர்பார்ப்பு
19 hour(s) ago
சிவகாசி, : 2024 லோக்சபா தேர்தல் குறித்து அ.தி.மு.க. சார்பில் மக்கள் கருத்து கேட்கும் கள ஆய்வு துவக்கப்பட்டது. வருகிற 2024 லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க., இளைஞர் பாசறை சார்பில் மக்கள் கருத்து கேட்கும் கள ஆய்வு துவக்கி வைக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி துவக்கி வைத்தார். நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago