உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மனைவியை தாக்கிய கணவர்

மனைவியை தாக்கிய கணவர்

சாத்துார்: சாத்துார் அண்ணா நகரை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி, 62. இவர் கணவர் சுப்புராஜ், 67. இவர்கள் வசித்து வரும் வீட்டை விற்பது தொடர்பாக இருவரிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சுப்புராஜ் கம்பால் தாக்கியதில் பாக்கியலட்சுமி காயமடைந்தார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ