மேலும் செய்திகள்
மிளகாய் பொடி துாவிதங்க நகை திருட முயற்சி
1 minutes ago
61வது நாள் காத்திருப்பு போராட்டம்
1 minutes ago
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
6 minutes ago
உரிமைக் கோராத சான்றுகள் அழிக்க 3 மாத அவகாசம்
9 minutes ago
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் அ.தி.மு.க., 54 ம் ஆண்டு துவக்க விழா நடந்தது. நகரச் செயலாளர் சோலை சேதுபதி தலைமை வகித்தார். பெர்க்கின்ஸ் புரத்தில் உள்ள எம்ஜிஆர்., சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. கட்சி நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். உறுப்பினர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் வடக்கு ஒன்றிய செயலாளர் சங்கரலிங்கம், திருச்சுழி செயலாளர்கள் கருப்பசாமி, முத்துராமலிங்கம் அவை தலைவர் மணி, சித்ரா, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை நகர அ.தி.மு.க., நிர்வாகிகள் செய்தனர்.- - - -
1 minutes ago
1 minutes ago
6 minutes ago
9 minutes ago