உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

நரிக்குடி: நரிக்குடி கட்டனுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்வு நடந்தது. இந்த அரசு மேல்நிலைப் பள்ளியில் 1992--93ம் ஆண்டு, 10ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு, அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை