உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் 1972-75ம் ஆண்டில் வணிகவியல் பட்டப்படிப்பு படித்த முன்னாள் மாணவர்கள் 50 ஆண்டுகளுக்கு பின் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சந்தித்து நினைவுகளை பகிர்ந்துக் கொண்டனர். ஏற்பாடுகளை 1972-75 வணிகவியல் முன்னாள் மாணவர்கள் குழுவின் நிர்வாகிகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ