உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பொதிகை ரயிலில் திருட்டு வழக்கில் மேலும் ஒருவர் கைது

பொதிகை ரயிலில் திருட்டு வழக்கில் மேலும் ஒருவர் கைது

ஸ்ரீவில்லிபுத்துார்: சென்னையில் இருந்து பிப். 7 இரவு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவகாசி வந்த ஐ.டி.நிறுன ஊழியர் வெங்கடேஸ்வரன் 43 என்பவரின் ஐபேட் வைத்திருந்த பேக் திருடு போனது.இச்சம்பவத்தில் மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த பாலமுருகன் 31 என்பவரை, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் திருட்டிற்கு உடந்தையாக இருந்து பேக்கை வைத்திருந்த மதுரையை சேர்ந்த ராஜ்குமார் 34 என்பவரை நேற்று ரயில்வே போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த ஐ பேட், பேக்கினை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி