மேலும் செய்திகள்
ஆர்ப்பாட்டம்
21-Nov-2025
அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
21-Nov-2025
விருதுநகர்: விருதுநகர் ஆவுடையா புரம் ஊராட்சி துவக்கப்பள்ளியின் 2ம் வகுப்பு மாணவர் ரோஹன்ராஜ், மாநில அளவில் நடந்த கலை திருவிழா போட்டியில் களிமண் உருவங்கள் செய்தல் போட்டியில் மாநில அளவில் முதல் இடம் பிடித்தார். இவரை மாவட்ட கல்வி அலுவலர் ஜான்சன் பாராட்டினர். தலைமையாசிரியர் சாமுவேல் ராஜா, வட் டாரக் கல்வி அலுவலர்கள், அலுவலகப் பணி யாளர்கள் பங்கேற்றனர்.
21-Nov-2025
21-Nov-2025