உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாணவருக்கு பாராட்டு

மாணவருக்கு பாராட்டு

ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைகழக மாணவர் நேசகுமாரன். இவர் சுந்தரபாண்டியம் அரசு சமூக நீதி மாணவர் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இவர் முதலமைச்சர் கோப்பைக்கான நீச்சல் போட்டியில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து வெற்றி பெற்றார். அவருக்கு கலெக்டர் சுக புத்திரா பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். சாதனை மாணவரை பல்கலைக்கழக வேந்தர் ஸ்ரீதரன், துணை தலைவர் சசி ஆனந்த், துணைவேந்தர் நாராயணன், பேராசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ