உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / உதவி தாசில்தார் காயம்

உதவி தாசில்தார் காயம்

சாத்துார் : சாத்துார் சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் சுந்தர பாரதி, 43 . தாலுகா அலுவலகத்தில் உதவி தாசில்தாராக பணிபுரிந்து வருகிறார்.ஜூலை 12ல் பணி நிமித்தமாக கோவில்பட்டி - சாத்துார் நான்கு வழிச்சாலை மேற்கு பக்கம் சர்வீஸ் ரோட்டில் டூ வீலரில் சென்றபோது (ஹெல்மெட் அணியவில்லை) ரோட்டில் பரவி உள்ள மணல் காரணமாக நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் காயம் அடைந்தார். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை