மேலும் செய்திகள்
கலசலிங்கம் பல்கலைக்கு விருது
19-Oct-2024
மாவட்டத்தில் குழந்தைகள் தின விழா
15-Nov-2024
ஸ்ரீவில்லிபுத்தூர்: கிருஷ்ணன் கோவில் லிங்கா குளோபல் பள்ளிக்கு பெங்களூர் பகின்அப் வென்டர்ஸ் இண்டியா நிறுவனம் சார்பில் நடந்த இந்தியா எலைட் கல்வி, கல்வி நிறுவன சிறப்பு விருதுகள் மாநாட்டில், தமிழகத்தின் நம்பகமான சி.பி.எஸ்.இ. பள்ளி 2024 என்ற விருதையும், கல்வித்தரங்களில் சிறந்து விளங்குதல், செயல்படுத்தலுக்கான விருதுகளையும் வழங்கியது. இதனை பள்ளி முதல்வர் அல்கா சர்மா பெற்றுக் கொண்டார்.விருதுகள் பெற பாடுபட்ட முதல்வர், ஆசிரியர்கள், அலுவலர்களை பள்ளி தலைவர் ஸ்ரீதரன், செயலாளர் அறிவழகி, இயக்குனர்கள் சசிஆனந்த், அர்ஜுன் கலசலிங்கம் பாராட்டினர்.
19-Oct-2024
15-Nov-2024