உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விழிப்புணர்வு கூட்டம்

விழிப்புணர்வு கூட்டம்

விருதுநகர்; விருதுநகர் அருகே சங்கரலிங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சாலை, பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் தலைமை ஆசிரியர் டேனியல் தலைமையில் நடந்தது.இதில் விருதுநகர் மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வராஜ், சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் அழகுசுந்தரம், இன்ஸ்பெக்டர் பொன்மீனா, நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு இயக்க மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் தேவசகாயம், சமூக ஆர்வலர் ராஜூ உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை